எங்களைப்பற்றி
ஜெயம் திருமண தகவல் மையம் அணைத்து இனம்/சாதி இனத்தவருக்குமான மையம்.பதிவு கட்டணம் இலவசம்.அதிகமான வரன்கள் உள்ளது.
எங்கள் அலுவலகத்தில் நேரிலும் தபால் மூலமும், வாட்ஸ் அப் எண்ணின் மூலமும், mail மூலமாகவும் மற்றும் எங்கள் இணையதளத்தின் மூலமும் பதிவு செய்யலாம்.எங்கள் இணையதளம் பயன்படுத்த எளியது மற்றும் பாதுகாப்பானது.
அனைத்து இனத்தவருக்கும் அதிகமான ஜாதகங்கள் உள்ளதால், வரன்களை தேர்வு செய்வது எளிது. பதிவு செய்ய வரனின் பயோடேட்டா, ஜாதகம், மற்றும் போட்டோ போதுமானது.
எங்கள் திருமண சேவை மையத்தின் மூலம் பல திருமணங்கள் நடந்துள்ளது . எங்கள் *சேவையானது* வரன்கள் பற்றிய தகவல் தருவது மட்டுமே. வரன்கள் பற்றி நன்கு விசாரித்து முடிவு செய்ய வேண்டியது மணமக்கள் வீட்டாரின் பொறுப்பாகும். திருமண நிச்சயம் முடிந்தவுடன் எங்களுக்கு தெரியப்படுத்தவும்.
விரைவு பதிவு விரைவில் திருமணம்
ஜெயம் திருமண தகவல் மையம்
அனைத்து இனத்தவருக்கும்
பதிவு இலவசம்
புரோக்கர் கமிஷன் இல்லை
பதிந்தவர்களுக்கு தரும் வசதிகள்
தமிழில் வரன்களின் விபரம்
ஜாதக கட்டங்கள், புகைபடம்
இணையம் மூலம் தொலைபேசி எண்ணை பெறலாம்.
அனைத்து இனத்தவருக்கும் சேவை.
எந்த விதமான மறைமுக கட்டணமும் இல்லை.
பல்லாயிரக்கணக்கான வரன்கள் உள்ளன.
ஜாதகம் ஒன்றுக்கு Rs.50மட்டுமே
தங்களுக்கு பிடித்த ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஜாதக பதிவு எண்ணை கூறி,அதற்குரிய தொகையை செலுத்தி அலுவலகத்தில் அல்லது தபாலில் அல்லது வாட்ஸாப்ப் மூலமாக ஜாதகங்களை பெறலாம்.
Home | About Us | Search | Payments & Plans | Free Register | Login
Terms and Conditions | Privacy Policy | FAQ's
All Rights Reseverd 2023. Jayam Matrimony. By M2Technologies
Follow Us Social Media : F | I | Y